உங்கள் தனிமையை இனிமையாக்கும் பாடல் எது? இவங்க என்னென்ன சொல்லியிருக்காகங்னு நீங்களே பாருங்க!
பொதுவாகவே நம்மில் பலருக்கு பாடல் கேட்பதென்பது மிகவும் பிடித்தமான ஒன்று தான். அவரவர்களின் மனநிலைமைக்கு பொருத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பாடல்களை கேட்பது வழக்கமான ஒன்றுதான்.
அப்படி சந்தோசத்தில் இருந்தால் நல்ல தரமான குத்து பாடல்களை கேட்பதும் அப்படியே சோகத்தில் இருந்தால் ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டு சோகப்பாடல்களில் வரிகளை ஆராய்வது பழக்கமான ஒன்றே.
இப்படி இசையையும் பாடல்களையும் தினம் தினம் ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சிறியவரிலிருந்து பெரியவர் வரைக்கும் அவர்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்டு vibe ஆகிக் கொண்டுதான் இருப்பார்கள்.
அந்தவகையில், இன்று நமது அலுவலகத்தில் இருக்கும் சக நண்பர்களிடம் அவர்களின் தனிமையை கிளறியபோது அவர்களை முற்று முழுதாக சூழ்ந்து இருப்பது பாடலும் இசையும் தான்.
அதனால் அவர்களின் தனிமையில் என்ன பாடல் இடம்பெறுகிறது என்பதை நாங்கள் கேட்டறிந்துக் கொண்டோம். இதில் நிச்சயமாக உங்களுக்கு பிடித்த பாடலும் இருக்கலாம். அவர்கள் சொன்னதில் என்னென்ன இருக்கிறது என்று காணொளி மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |