பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா? உஷார் மக்களே
Allergy
Headache
By Balamanuvelan
பொதுவாக பூண்டுடன் பால் கலந்து குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நாட்டு மருத்துவத்தில் கூறப்பட்டு வருகிறது.
ஏனெனில் அதில் ஆரோக்கியம் உள்ளது. சிலருக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் பலருக்கு அது உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடும்.
பூண்டில் உள்ள ஊட்டச்சத்து பாலில் கலக்கும் போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அந்தவகையில் பூண்டுடன் பால் சேர்த்து குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது இவை கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும், எனவே பூண்டை பாலில் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- பூண்டுடன் பால் கலந்து குடித்தால் ஸ்கின் அலர்ஜி ஏற்படக்கூடும். பூண்டில் உள்ள சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்கும். இதன் காரணமாக, தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படலாம்.
- பூண்டுடன் பால் குடிப்பதால் இரத்த அழுத்தம் மோசமடையும். ஏனெனில் பூண்டு பால் சில நேரங்களில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- பூண்டில் பால் கலந்து குடிப்பது சில நேரங்களில் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் இந்த இரண்டையும் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
- பூண்டு பால் குடிப்பதால் தலைவலி ஏற்படலாம். பூண்டு மற்றும் பால் இரண்டும் தலைவலிக்கு காரணம் இல்லை என்றாலும், இந்த இரண்டு கலவை ஒன்றாக குடிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US