நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...

By Vinoja Sep 25, 2024 01:52 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரங்களின் பிரகாரம் கிரகங்களின் நிலையானது 12 ராசியினரின் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

இந்த வகையில் இன்னும் சில தினங்களில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகப்போகின்றது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைவிடத்தின் பிரகாரம் அக்டோபர் மாதமானது சிறப்பு வாய்ந்ததாக அடையப்போகின்றது.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficulties

6 கிரகங்களின் நிலைகளில் இந்த மாதம் மாற்றம் ஏற்படவுள்து. அதுமட்டுமன்றி ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் நிகழவுள்ளது. கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் அக்டோபர் 09 ஆம் திகதியன்று குரு வக்ரமாகவுள்ளார்.

அதனை தொடர்ந்து புதன் அக்டோபர் 10 ஆம் திகதியன்று துலாம் ராசிக்கும், அக்டோபர் 13 சுக்கிரன் விருச்சிக ராசிக்கும் இடம்பெயர்கின்றன. அக்டோபர் 17 ஆம் திகதி சூரியன் துலாம் ராசிக்கும்,அக்டோபர் 20 ஆம் திகதி செவ்வாய் கடக ராசிக்கும் இடப்பெயர்ச்சியடையப்போகின்றது.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficulties

குறித்த கிரங்களின் இடமாற்றமானது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு சாதக பலன்களை கொடுப்பதுடன் சிலருக்கு சிக்கல்களையும் கொடுக்கும்.

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை!

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை!


மேஷம் 

அந்த வகையில் குறித்த கிரகப்பெயர்சிகளால் அக்டோபர் மாதம் முழுவதும் மேஷம் ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவவியம்.

இவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு காணப்படுகின்றது. அதனால் மேஷ ராசியினர் உணவு விடயங்களில் அக்கறையாக இருக்க வேண்டும்.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficulties

கிரக நிலவரங்களின் பிரகாரம் அவர்களின் தாயாரின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

எவ்வளவு சம்பாதித்தாலும், பணத்தை சேமிக்க முடியாத நிலை உருவாகும். பணவிடயங்களில் கூடிய கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficulties

குழந்தைகளால் பிரச்சனைகளை ஏற்படவும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் மிதமான பலன்களே இருக்கும். முக்கிய முடிவுகளை இந்த மாதத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது.  

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Super power உடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US