கட்டுமஸ்தான உடல் அமைப்பு வேண்டுமா? இதோ இருக்கு நட்ஸ் ரெசிபி

Healthy Food Recipes
By Pavi Jul 31, 2024 01:11 AM GMT
Report

 நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் நன்மை தரும்.ஆரோக்கியமாகவும் அழககாகவும் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அது நமது உணவுப்பழக்கத்தில் தான் உள்ளது.

Attukal Soup: மூட்டு, கை, கால் வலிக்கு உடனடி நிவாரணம்

Attukal Soup: மூட்டு, கை, கால் வலிக்கு உடனடி நிவாரணம்

அந்த வகையில் நட்ஸ் வகைகள் எந்த அளவில் நமது உடலுக்கு உதவி செய்கிறது என்பதை நம்மால் பரிந்துகொள்ள முடியும்.நட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் வளமான மூலமாகும்.

அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது புற்றுநோய், நீரிழிவு, மூட்டுவலி போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். நட்ஸ் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த நட்ஸை வெறுமையாக சாப்பிடாமல் அதை ஒரு ரெசிபியாக சாப்பிடுவதால் எமது உடல் அழகாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கட்டுமஸ்தான உடல் அமைப்பு வேண்டுமா? இதோ இருக்கு நட்ஸ் ரெசிபி | Nuts Diet Recipe For Body Building Tamil

தேவையான பொருட்கள்

பாதாம் – 6 (ஊறவைத்து தோல் நீக்கியது)

கடலை – ஒரு கைப்பிடியளவு

முந்திரி – 6

பிஸ்தா – 6

வால்நட் – 1

தர்ப்பூசணி விதைகள் – ஒரு ஸ்பூன்

பரங்கிக்காய் விதைகள் – ஒரு ஸ்பூன்

அத்திப்பழம் – 2

பேரிச்சை பழம் – 2

பால் – ஒரு டம்ளர்

வாழைப்பழம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும்.

பின்னர் அடுத்த நாள் காலை அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தை உரிந்து நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும்.

கட்டுமஸ்தான உடல் அமைப்பு வேண்டுமா? இதோ இருக்கு நட்ஸ் ரெசிபி | Nuts Diet Recipe For Body Building Tamil

சூப்பர் சுவையான ஸ்மூத்தி தயார். இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பதில் பருகிவந்தால், உங்கள் உடலில் எந்த நோய்களையும் சேரவிடாமல் அடித்து விரட்டும். இதில் சேர்க்கப்படும் நட்ஸ்கள் உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது.

விதைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நோய் என்ற ஒன்றே ஏற்படாமல் காக்கிறது. இது உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

கட்டுமஸ்தான உடல் அமைப்பு வேண்டுமா? இதோ இருக்கு நட்ஸ் ரெசிபி | Nuts Diet Recipe For Body Building Tamil

இந்த ஸ்மூத்தியை பருகுவதால் உங்களுக்க வயிறு நிறைந்த உணவு தரும். அதனால் உங்களுக்கு மதியம் வரை பசி ஏற்படாது. எனவே நீங்கள் அடிக்கடி ஏற்படும் பசிக்கு அவ்வப்போது இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உங்கள் உடல் எடையை அதிகரிக்க தேவையில்லை.

Vegetable Soup: நோய் எதிர்ப்பு சக்தியை தாறுமாறாக அதிகரிக்கும் வெஜிடபுள் சூப்

Vegetable Soup: நோய் எதிர்ப்பு சக்தியை தாறுமாறாக அதிகரிக்கும் வெஜிடபுள் சூப்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US