தடுப்பூசி போட வந்த இளைஞருக்கு செவிலியர் செய்த காரியம்... காட்டிக்கொடுத்த காணொளி
vaccine
nurse
empt injection
By Manchu
இந்தியாவில் செவிலியர் ஒருவர் மருந்து இல்லாமல் வெறும் ஊசியை மட்டும் நபருக்கு போடும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சாப்ராவில் நடந்த இந்த நிகழ்வினை தடுப்பூசி போட வந்தவரின் நண்பர் ஒருவர் செல்போனில் படமெடுத்துள்ளார்.
புதிய சிரிஞ்சை எடுத்த அவர், அதில் மருந்தினை ஏற்றாமல், கையில் பஞ்சு ஒன்றினை எடுத்துக்கொண்டு நேரடியாக அவருக்கு ஊசியை குத்தியுள்ளார். காணொளியின் அடிப்பைடயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த செவிலியர் தடுப்பூசி போடும் பணியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
Chapra, Bihar. Nurse giving empty injection in place of vaccine. pic.twitter.com/k2T8wXmZKm
— Cow Momma (@Cow__Momma) June 25, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US