இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்பில் இப்படியொரு சிறப்பம்சமா? நியூமராலஜி சொல்லும் சீக்ரெட்

Friend
By Dhushi Jun 06, 2024 04:13 AM GMT
Report

பொதுவாக எண்கணித கணிப்பின் படி, பிறந்த திகதியை வைத்தே ஒருவரின் குணப்பண்புகள் கணிக்கப்படுகின்றன.

1 மற்றும் 9,5 போன்ற இலக்கங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்கக்கூடியவர்களா?

1 மற்றும் 9,5 போன்ற இலக்கங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்கக்கூடியவர்களா?

மனித வாழ்க்கையில் அனைவரும் விரும்பும் ஒரே உறவு நண்பர்கள் தான். “நல்ல நண்பர்கள் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்” என பலரும் கூறி கேள்விபட்டிருப்போம்.

இதன்படி, குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஆதரவானவர்களாகவும், அன்பான நண்பர்களாகவும் இருப்பார்களாம்.

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்பில் இப்படியொரு சிறப்பம்சமா? நியூமராலஜி சொல்லும் சீக்ரெட் | Numerology Which Date Born People Make Friends

அப்படியான எண்களை கொண்டவர்கள் யாவர்? அவர்களிடமுள்ள சிறப்பு பண்புகள் என்ன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. எண் 9

வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்? வாஸ்து சொல்லும் சீக்ரெட்

வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்? வாஸ்து சொல்லும் சீக்ரெட்

எண்கணிதத்தின்படி எண் 9 இல் பிறந்தவர்கள் எல்லா தரப்பு மனிதர்களிடமும் நண்பர்களாக பழகுவார்கள். இவர்களையும் மற்றவர்களுக்கு இலகுவாக பிடிக்கும். மனந்திறந்து குறை நிறைகளை ஏற்றுக் கொள்வதால் அனைவரும் விரும்புவார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் உள்ளார்ந்த வசீகரம், கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்பில் இப்படியொரு சிறப்பம்சமா? நியூமராலஜி சொல்லும் சீக்ரெட் | Numerology Which Date Born People Make Friends

2. எண் 6

எண் 6 பிறந்தவர்கள் ஆழமான மற்றும் நீடித்த நட்பை உருவாக்குவார்கள். பொறுப்புணர்வுடன் இணைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே இரக்க குணம் உள்ளது. இதனால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்படுவார்கள்.

சிறந்த குணம் கொண்டவர்களாகவும் மற்றவர்களை நல்வழிப்படுத்துவர்களாக இருப்பார்கள். அன்புக்குரியவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே பலரும் இவர்களிடம் நட்பு வைத்து கொள்ள ஆசைப்படுவார்கள்.

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்பில் இப்படியொரு சிறப்பம்சமா? நியூமராலஜி சொல்லும் சீக்ரெட் | Numerology Which Date Born People Make Friends

3. எண் 21 

21ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் லட்சியம் மற்றும் இராஜதந்திரங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உறவு வைத்து கொண்டால் அதுவும் ஆழமாக இருக்கும். நேர்மையாக ஒரு விடயத்தை கையாள நினைப்பதால் பலரும் இவர்களை விரும்புவார்கள்.

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்பில் இப்படியொரு சிறப்பம்சமா? நியூமராலஜி சொல்லும் சீக்ரெட் | Numerology Which Date Born People Make Friends

4. எண் 18

18 ஆம் திகதி பிறந்தவர்கள் பல நண்பர்களை கொண்டவர்களா காணப்படுவார்கள். இவர்களிடம் தலைமைத்துவம் மற்றும் வலுவான பொறுப்புணர்வு கொண்டவர்களாக காணப்படுவார்கள். மற்றவர்களின் நோக்கங்களை இவர்களின் நோக்கங்களாக எடுத்து கொண்டு அவர்களுக்காகவும் முயற்சிகளை எடுப்பார்கள். இதனால் பலரும் இவர்களை விரும்புவார்கள்.     

இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் குணப்பண்பில் இப்படியொரு சிறப்பம்சமா? நியூமராலஜி சொல்லும் சீக்ரெட் | Numerology Which Date Born People Make Friends

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US