இந்த தேதியில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் - ஜாக்கிரதை

Astrology
By Pavi May 02, 2026 11:02 AM GMT
Report

எண்கணிதத்தில் சில தேதிகளில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் எனப்படுகின்றது. அதாவது அவர்கள்  மற்றவர்களை அவர்களின் செயலால் பேச்சால் புண்படுத்துவார்களாம்.

இந்த தேதியில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் - ஜாக்கிரதை | Numerology People Born This Date Will Hurt Others

எண்கணிதம்

எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமை சிறப்பாக கணிக்க முடியும் என கூறப்படுகின்றது. அதில் ஒவ்வொரு தேதியில் பிறந்தவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். 

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வயதே ஆகாதாம் - 60 இலும் 20 தோற்றம்!

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வயதே ஆகாதாம் - 60 இலும் 20 தோற்றம்!

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை காயப்படுத்துவதில் வல்லவர்கள் எனப்படுகின்றது.

அவர்கள் மற்றவர்களுடன் சாதாரணமாக பேசும் போது கூட அவர்களை புண்படுத்தும் வகையில் இருக்குமாம்.

ஆனால் பல சமயங்களில், தங்கள் வார்த்தைகள் ஒருவரை எவ்வளவு ஆழமாகப் புண்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் யோசிக்க கூட மாட்டார்களாம். 

இந்த தேதியில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் - ஜாக்கிரதை | Numerology People Born This Date Will Hurt Others

எண் கணிதத்தின்படி, 3 மற்றும் 5 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துகிறார்கள் எனப்படுகின்றது.

எந்த மாதத்திலும் 3, 12, அல்லது 21 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு, வியாழனால் ஆளப்படும் எண் 3 இருக்கும்.

5, 14, அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு, புதனால் ஆளப்படும் எண் 5 இருக்கும். இவர்கள் தான் புண்படுத்து தேதியில் பிறந்தவர்கள் எனப்படுகின்றது. 

இந்த தேதியில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் - ஜாக்கிரதை | Numerology People Born This Date Will Hurt Others

தீக்காயத்தில் உப்பு தூவும் குணம்

எண் 3 மற்றும் எண் 5 கொண்டவர்கள், புண்ணுக்குப் புண் சேர்ப்பதில் கைதேர்ந்தவர்கள். அதாவது ஒருவரை இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை கேலி செய்தே அவர்களை புண்படுத்தி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாவர்கள்.

அவர்கள் கஷ்டப்படுவதையும் ரசிக்கும் சக்தி இவர்களிடம் உண்டு என எண்கணிதத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது வன்மம் கொண்டுவிட்டால் இந்த நபரை புண்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி விடுவார்களாம். 

இந்த தேதியில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் - ஜாக்கிரதை | Numerology People Born This Date Will Hurt Others

எனவே, இந்த நபர்களுடன் பகை கொள்வது ஆபத்தானது. எண் 3 மற்றும் 5 கொண்டவர்கள் கூர்மையான புத்தி உடையவர்கள். அவர்கள் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசி, மற்றவர்களைப் புண்படுத்தும் விஷயங்களைக் கூறுவார்கள்.

தாங்கள் சொல்வது சரி என்பதை நிரூபிப்பதற்காக, அவர்கள் தங்களைப் பற்றி அடிக்கடி அளவுக்கு அதிகமாக விளக்கி விளக்கி கூறுவார்களாம். இதனால் இவர்களை சாமர்த்திய சாலிகள் என கூறுகிறார்கள். 

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களிடம் ஒரு மாயாஜால குணம் உண்டு

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களிடம் ஒரு மாயாஜால குணம் உண்டு

இந்தத் திறமை, மற்றவர்களின் பலவீனங்களை எளிதில் கண்டறிய அவர்களுக்கு உதவுகிறது. இவர்கள் மற்றவர்களின் உணர்விற்கு எப்போதும் மதிப்பளிக்க மாட்டார்களாம். 

அப்படி இவர்கள் மதிப்பளித்தால் இவர்களை போல நண்பன் வேறு யாரும் இல்லை எனப்படுகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US