இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் பணத்துடன் தான் இருப்பார்களாம் உங்க தேதி இருக்கா பாருங்க
நியூமராலஜி படி குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு எப்போதும் பணத்தை வசப்படுத்தும் தன்மை இயல்பாக உள்ளதை இந்த பதிவில் விரிவாக பார்கலாம்.
நியூமராலஜி
பிறந்த திகதிபடி கூட்டுத்தொகை 1,10,19,28 ஆக இருந்தால் வாழ்க்கையில் யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். ஒரு பிரச்சனைக்கான தீர்வை நன்றாக சிந்தித்து முடிவெடுக்க முடியும். தலைமைத்துவத்துடன் கடினமாக உழைப்பதால் நன்றாக சம்பாதித்து சொத்துக்களை சேமிப்பார்கள்.
இவர்களின் பிறப்பிலேயே லட்சுமியின் அருள் இருப்பதால் பொன், பொருள் சேரும்.கூட்டுதொகை ) 2,11,29 இவர்கள் எப்போதும் அசாதாரண திறன்களை கொண்டுள்ளனர். இவர்களுக்கு லட்சுமியின் அருள் இருப்பதால் எப்போதும் நிதி பிரச்சனைகள் வராது.
நிதி நிலை உயர பல வழிகளில் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.கூட்டுத்தொகை 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆன்மீக ஞானம், இரக்கம், கருணை போன்ற குணங்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவவும், உலகத்தை சிறந்த இடமாக மாற்றவும் முயற்சி செய்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |