சுக்கிரன் உதயம்: ஜூன் 30 முதல் அதிர்ஷ்டம் பெரும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jun 13, 2024 02:15 PM GMT
Report

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.  

சுக்கிரன் உதயம்: ஜூன் 30 முதல் அதிர்ஷ்டம் பெரும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | What Is The Benefits Of Venus In Gemini

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழும் சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கின்றார். எதிர்வரும்  ஜூன் 30 ஆம் திகதி சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகவுள்ளது.

இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. குறித்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் முதல் காதலையே திருமணம் செய்யும் யோகம் கொண்டவர்கள்... யார் யார்னு தெரியுமா?


துலாம்

சுக்கிரன் உதயம்: ஜூன் 30 முதல் அதிர்ஷ்டம் பெரும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | What Is The Benefits Of Venus In Gemini

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால். இந்த ராசியினர் வாழ்வில் பல சாதக விடயங்கள் நிகழ ஆரம்பிக்கும். சமூகத்தில் இவர்களின் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும்.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

கன்னி

சுக்கிரன் உதயம்: ஜூன் 30 முதல் அதிர்ஷ்டம் பெரும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | What Is The Benefits Of Venus In Gemini

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால் முன்னரைவிடவும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத வகையில் நிதி நிலை உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். 

ரிஷபம்

சுக்கிரன் உதயம்: ஜூன் 30 முதல் அதிர்ஷ்டம் பெரும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | What Is The Benefits Of Venus In Gemini

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். தாய்வழி மற்றும் தந்தைவழி பரபரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

இந்த காலப்பகுதியில் தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பேச்சாற்றலால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்கள்... உங்க ராசி என்ன?

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US