யாரையும் நம்பினாலும் 6 ல் பிறந்தவர்களை நம்பாதீங்க! எண்கணிதம் சொல்லும் சுவாரஸ்யங்கள்
பொதுவாக நம்மில் பலர் 6 எண்ணில் பிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்கள் 6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்திருப்பார்கள்.
மாறாக இவர்களை பார்க்கும் போது அமைதியாகவும் மிகவும் சாந்தமான முகத்துடன் இருப்பார்கள்.
அந்த வகையில் ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இவர்களின் குறிக்கோள்கள் நேர்மையானதாக இருப்பதால் அதிகளவு சக மக்களால் விரும்ப படுவார்கள்.
மேலும் ஒருவரின் பிறப்பு எண் தான் அவர்களின் வாழ்க்கை நடக்கும் முக்கியமான விடயங்களை முடிவு செய்கிறது என எமது முதியோர்கள் பேசி கேட்டிருப்போம்.
இதன்படி, 6 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இன்பம், பணம், சுகமான வாழ்க்கை, அனுபவங்கள் இவற்றை நோக்கியே இவர்கள் ஓடுவார்களாகவும் சுயநலம் கொண்டவர்களாவும் காணப்படுவார்கள் என எண்கணிதம் கூறுகிறது.
இதனை தொடர்ந்து இன்னும் என்ன சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது என கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.