கதறும் ரசிகர்கள்.... கண்ணனுக்கு இவ்வளவு கொடுமையான கேன்சரா? நிறைவேறாத கடைசி ஆசை!

ramya
By Nivetha Aug 17, 2021 07:35 PM GMT
Report

பித்தப்பை புற்று நோய் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதி பட்டுவந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு உயிரிழந்தார்.

அவருக்கு வயது 48 . இவருடைய மறைவு குறித்து, பிரபல பாடகி NSK ரம்யா, ஏற்கனவே நீண்ட பதிவு ஒன்றை போட்டு, அவருடனான நட்பு மற்றும், உறவு குறித்து பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது... அவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை பகிர்துகொண்டுள்ளார். 

ஆனந்த கண்ணன், 2007 ஆம் தான் NSK ரம்யாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர்கள் இருவரும், ஒரே நாளில் ரேடியோ ஜாக்கியாக சேர்ந்ததாகவும், அன்று என்னை தங்கை என அழைக்க துவங்கியவர், கடைசி வரை தனக்கு ஒரு தந்தை போலவும், நண்பனாகவும், சகோதரராகவும் இருந்தார்.

கதறும் ரசிகர்கள்.... கண்ணனுக்கு இவ்வளவு கொடுமையான கேன்சரா? நிறைவேறாத கடைசி ஆசை! | Nsk Ramya Share The Good Memories Of Anandha

சிங்கப்பூரில் இருந்து சென்னை வருவதாக இருந்தால் முதலில் எனக்கு தான் போன் செய்து சொல்வார். ஆனால் அவர் சிங்கப்பூரில் இருந்ததால் அவரது முகத்தை கூட கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போய் விட்டது என கண் கலங்கி அழுதுள்ளார்.

கடைசியாக அவரிடம் 5 நாட்களுக்கு முன் பேசியதாகவும், அப்போது எப்படி இருக்க ரம்யா என என்னை கேட்டு விட்டு, அவரது மனைவி மற்றும் அம்மாவிடம் போனை கொடுத்துவிட்டார்.

அப்போது அவருக்கு அதிகமான பெயின் கில்லர் கொடுத்திருந்தனர். அதன் காரணமாக அவரது வாய் குளறியதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

எப்படி இருந்தாலும், அவர் அந்த கேன்சரில் இருந்து மீண்டு வந்து விடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்தோம் ஆனால் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என கூறியுள்ளார்.  

ஆரம்ப காலத்தில் அவருக்கு பித்தப்பையில்... கல் இருக்கிறது என்று தான் சொன்னார்கள். நாளுக்கு நாள் வயிற்றில் வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்று செக் செய்த போது அவருக்கு பித்தப்பை கேன்சர், 3 ஆவது ஸ்டேஜ் என தெரியவந்தது. உடனடியாக இவரது பித்தப்பையை நீக்கியும், அவரது உடலில் கேன்சர் பரவ தொடங்கி விட்டது.

இந்த வகை கேன்சர் மிகவும் அரிதானது என்றும், வயதானவர்களுக்கு தான் வரக்கூடியது, இவருக்கு இளம் வயதிலேயே வந்ததால் சீக்கிரமாக பரவி விட்டது கொடுமையின் உச்சம் என தெரிவித்துள்ளார்.  

மேலும் ஆனந்த கண்ணனுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை, இவருக்கு இதுபோன்ற ஒரு நோய் வந்தது தான் ஏற்று கொள்ள முடியாதது என்றும், தன்னுடன் புகைப்படம் எடுக்க தயங்கும் ரசிகர்களை கூட அழைத்து சிரிக்க வைத்து தான் அனுப்புவார்.

எப்போதுமே நான் ஒரு பிரபலம் என்பதை எந்த இடத்திலும் அவர் காட்டியதே இல்லை. என தெரிவித்துள்ள NSK ரம்யா... அவரது நிறைவேறாத ஆசை ஒன்றையும் கூறியுள்ளார்.  

தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்த இவர், தமிழ் கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்லவேண்டும் என ஆசை பட்டவர், பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும், அவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பே இறந்து விட்டார். அவர் மிகவும் நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US