உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்

Horoscope Numerology
By Manchu Nov 03, 2026 09:10 AM GMT
Report

November Numerology find your date of Birth: உங்களது பிறந்த தேதியை வைத்து நவம்பர் மாதம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

எண் ஜோதிடம்

பொதுவாக ஒருவரது பிறந்த நேரத்தினை வைத்து ராசி, நட்சத்திரம் இவற்றினை தெரிந்து கொள்வதுடன், இதனை வைத்து அவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் கணிக்க முடிகின்றது.

ஆனால் பிறந்த நேரத்தினை மட்டுமின்றி பிறந்த தேதியை வைத்து ஒருவரது குணங்கள் மற்றும் எதிர்காலம், புதிதாக பிறக்கும் மாதத்தில் ஏற்படும் நன்மைகள் இவற்றினை தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் உங்களது பிறந்த தேதியினை வைத்து நவம்பர் மாதத்தில் ஏற்படும் பலம் மற்றும் பலவீனத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம் | November Numerology You Can Find Out Date Of Birth

எண் 1

1, 10, 19, 28 இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைப்பதுடன், நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கை சேருமாம்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவை உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துமாம். 

ஆவணங்கள் எதிலும் கையெழுத்து போடும் முன்பு கவனமாக படித்துப் பார்த்து போட வேண்டும், உங்களது வீட்டில் வசதியும், ஆடம்பரமும் அதிகரிக்குமாம்.

உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம் | November Numerology You Can Find Out Date Of Birth

எண் 2

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் கிடைப்பதுடன், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கின்றது.

நிதி நிலையும் சிறப்பாக இருப்பதுடன், எதையும் யோசிக்காமல் செலவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சிறப்பான செயல்திறன் காரணமாக புதிய பொறுப்புகளும் உங்களுக்கு வழங்கப்படலாம்.

நவம்பர் 12-ல் உருவாகும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!

நவம்பர் 12-ல் உருவாகும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!

எண் 3

3, 13, 21, 30 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த நவம்பர் மாதம் மிகவும் நன்மை அளிக்குமாம். நீண்ட காலம் முடியாமல் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வருமாம்.

புதிய நட்புகள் கிடைப்பதுடன், தொழிலிலும் நேர்மறையான தாக்கம் ஏற்படும். வேலை தொடர்பான பயணங்கள் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்த பயணத்தின் மூலமாக நிதி ஆதாயத்தினையும் பெறுவீர்கள். ஆக மொத்தம் நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும்.

உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம் | November Numerology You Can Find Out Date Of Birth

எண் 4

4, 13, 22, 31 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பணியிடத்தில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தினையும் பெறுவீர்கள்.

செயல்திறனுக்கு பணியிடத்தில் பாராட்டும் கிடைக்கும். பெரிய நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலமாக தொழில் மற்றும் புதிதாக கற்றுக்கொள்வதற்கு நினைத்தால் இந்த மாதம் ஏற்றதாக இருக்குமாம்.

மகாலட்சுமியின் அருள் கிடைக்க தீபாவளிக்கு முன் இதைச் செய்யுங்கள்! பலரும் அறியாத ஆன்மீக ரகசியம்

மகாலட்சுமியின் அருள் கிடைக்க தீபாவளிக்கு முன் இதைச் செய்யுங்கள்! பலரும் அறியாத ஆன்மீக ரகசியம்

எண் 5

5, 14, 23 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் புதிய தொடக்கத்தினை கொண்டு வருமாம். பழைய நண்பரை இம்மாதத்தில் சந்திக்க நேரிடும்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளும் முடிவிற்கு வரும். இந்த மாதத்தில் எடுக்கும் முயற்சியில் நல்ல வெற்றியினை காணலாம்.

உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம் | November Numerology You Can Find Out Date Of Birth

எண் 6

6, 15, 24 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்குமாம். மேலும் பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன், புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்குமாம்.

மேலும் இந்த மாதத்தில் முன்னேற்ற பாதை திறப்பதுடன், உங்களது இலக்குகளை வெற்றிகரமாகவும் அடைவீர்கள்.

எண் 7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

ஆனால் எந்தவொரு சூழ்நிலையிலும் அவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

எண் 8

8, 17, 26 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நவம்பர் மாதத்தில் தங்களது வாழ்க்கையில் இருந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள்.

முன்னேற்றத்தில் கவனம் அதிகமாக செலுத்துவதுடன், செல்வாக்கு உள்ளவர்களின் ஆதரவும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்துவேறுபாடு காணப்பட்டால் பொறுமையாக யோசித்து செயல்படவும்.

உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம் | November Numerology You Can Find Out Date Of Birth

எண் 9

9, 18, 27 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றத்தினை அடைவதுடன், புதிய வாய்ப்பும் கிடைக்கும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், நிதி ஆதாயம் கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எதிர்கால தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கவும், புதிய நட்பும் கிடைக்கும். இம்மாதத்தின் அனைத்து திட்டமும் வெற்றியாக இருக்குமாம்.

உங்களது பிறந்த தேதி என்ன? நவம்பர் மாதம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கலாம் | November Numerology You Can Find Out Date Of Birth

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US