திசை திரும்பும் குருவின் பார்வை.... கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்!

guru Astrology sani November month
By Nivetha Oct 30, 2021 07:50 PM GMT
Report

 குரு இந்த மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

நவம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, தனுசு ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் மாத முற்பகுதியில் பயணிக்கும் சூரியனுடன் புதன், செவ்வாய் இணைந்து பயணம் செய்கின்றனர்.

மாத பிற்பகுதியில் சூரியன், புதன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி கேது உடன் இணைகிறார். குரு பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

இந்த கிரகங்களின் இடமாற்றத்தால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரர்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கடகம்

இரண்டாம் வீட்டு அதிபதி சூரியனுடன் பத்தாம் வீட்டு அதிபதி செவ்வாய் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் புதனுடன் இணைந்துள்ளார்.

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் சனி, குரு என கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் ஸ்தான அதிபதியின் பார்வை பத்தாம் வீட்டில் விழுவதால் புரமோசனும் நல்ல சம்பளமும் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இருக்கிற வேலையில் கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை இப்போது உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் குரு இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம்,குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருமண சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் தடைகள் உருவாகும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம் அதிக பேச்சு வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக கவனமும் நிதானமும் தேவை. அமைதியும் தியானமும் மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை சாப்பிட்டால் வயிறு பிரச்சினைகள் வரலாம் எனவே கவனம் தேவை.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மூன்றாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் சனி குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சுப கிரகங்கள் சாதகமாக உள்ளன. குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தோடு இணைந்து சுற்றுலா செல்வீர்கள். ஐந்தில் சுக்கிரன் பயணம் செய்கிறார்.

மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு குரு இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு பார்வை கிடைப்பதால் காதல் கை கூடி வரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். திருமணம் சுப காரியம் கை கூடி வரும்.

குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். இந்த மாதத்தில் சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும்.

இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல மாதம் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

மாத பிற்பகுதியில் சூரியன் கேது உடன் இணைவதால் தியானம் மன அமைதி தேவை. ஆலய தரிசனம் மன அமைதியைக் கொடுக்கும். 

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் நான்காம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.

சுக்கிரன் பார்வை உங்களுக்கு சந்தோஷத்தையும் நல்ல வேலையையும் தேடி கொடுக்கும். குரு ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் ஏதோ மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். ராசி நாதன் புதன் பத்தாம் வீட்டு அதிபதியும் அவரே. வார்த்தையில் நிதானமும் தேவை. பொறுமையும் நிதானமும் அவசியம்.

அதிகம் பேச வேண்டாம் காரணம் குடும்ப ஸ்தானத்தில் உஷ்ண கிரகங்கள் செவ்வாய் சூரியன் இணைந்துள்ளதால் கோபம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் பேசும் போதும் நிதானம் அவசியம்.

அமைதியாக இருப்பதே நல்லது. வேலையில் பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் திருமணம் வரன் பேசுவதில் சில தடைகள் ஏற்படும். முயற்சி செய்வதை தள்ளிப்போடுவது நல்லது.

காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம் சண்டை வந்தாலும் சமாதானமாக செல்வது அவசியம். பெண்களுக்கு இல்லத்தரசிகள் இந்த மாதம் செலவுகள் அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வேலைப்பளுவும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மாதமாகும்.

உணவு விசயத்தில் கவனம் தேவை. காரணமான உணவுகளைத் தவிர்த்து விடவும். நவம்பர் மாதத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் தேவையில்லை சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.  

மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US