2025-ல் செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள்- நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுவது என்ன?

Ethiopian New Year Horoscope Astrology
By Dhushi Mar 14, 2025 05:03 PM GMT
Report

ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் அனைவரின் கவனமும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மேல் தான் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை மதிக்கமாட்டார்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை மதிக்கமாட்டார்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர் மற்றும் புகழ்பெற்ற ஜோதிடர் தான் நோஸ்ட்ராடாமஸ்.

இவர், இதுவரையில் வரலாற்றில் நடந்த முக்கியமான இயற்கை பேரழிவுகள், புரட்சிகள், போர்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை அவர் தனது படைப்புகளில் ஏற்கனவே கணித்து குறிப்பிட்டுள்ளார். அவரது படைப்புகளில் இருக்கும் குறியீட்டு மொழிகளில் எதிர்கால கணிப்புகளை காணலாம்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு 2025- ஆம் ஆண்டின் ஜோதிட கணிப்புகள் மற்றும் குறிப்பிட்ட ராசிகளின் பண்புகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.

நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, “2025 ஆம் ஆண்டு சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் கோடீஸ்வரராகும் வாய்ப்புகளை பெறவுள்ள ராசிகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

2025-ல் செல்வந்தர்களாக வாழப்போகும் ராசிகள்- நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுவது என்ன? | Nostradamus Predictions 2025 Lucky Zodiac

மேஷம்மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, 2025-ல் சகல வளங்களையும் பெற்று வசதியாக வாழ்வார்கள். இலக்கை அடையும் காலம் வந்துவிட்டது, பணம் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது சிறந்தது. செவ்வாய் பெயர்ச்சி அதிகமாக இருக்கும் ஆண்டாக இருக்கும் 2025-ல் சாதகமான பலன்கள் அதிகமாக இருக்கலாம். 
ரிஷபம்ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே நேர்த்தி, ஸ்திரத்தன்மைகொண்டவர்களாக இருப்பார்கள், 2025 ஆம் ஆண்டில் நடக்கும் கிரக நிலைகளும் இந்த ராசியினருக்கு சாதகமாகவே இருக்கும். இது புத்திசாலித்தனமான முதலீடுகளுக்கு சிறந்த ஆண்டாக பார்க்கப்படுகின்றது. நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, நீண்ட கால நிதி இலக்குகளை கொண்டவர்கள் இந்த ஆண்டில் முன்னேற வாய்ப்பு உள்ளது.
சிம்மம் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கவர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன்களை கொண்டவர்களாக இருப்பார்கள். 2025-ல் இவர்களின் திறன்கள் அதிகமாக இருக்கும். எப்பேர்பட்ட சூழ்நிலைக்கும் தயங்கியவர்களாக இருப்பார்கள். வணிக முயற்சிகள் 2025 ஆம் ஆண்டின் கிரக நிலைகளால் சாதகமாக அமையும். பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் ஆதரவால் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பல மைல்கற்களை எட்ட முடியும் மற்றும் அவர்களின் ஆக்கபூர்வமான யோசனைகளால் இலட்சிய பாதையில் பயணிப்பார்கள்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US