பெட்ரோல் டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Northwaymotorsport electricbattery
By Rooban Aug 20, 2021 06:14 PM GMT
Report

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து வருவதை அடுத்து மக்கள் பலர் மின் வாகனங்களை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர்.

இதனால், சுற்றுச் சூழலுக்கும் மின் வாகனங்கள் நண்பனாக செயல்படும். மிக குறிப்பாக அவை சுற்று சூழலுக்காக பாதுகாப்பானவையாக இருக்கும். மின் வாகனங்கள், பெட்ரோல்-டீசல் வாகனங்களைப் போல் மாசை வெளிப்படுத்தாது. இந்த காரணத்திற்காகதான் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வழக்கமான பெட்ரோல், டீசல் எஞ்ஜின்களால் இயங்கும் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் வாய்ப்பினை ஓர் தனியார் நிறுவனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் Northway Motorsport தான் அது. இந்நிறுவனம் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் kit (கருவியை) இனை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

தற்போது Maruti Suzuki நிறுவனத்தின் Dzire மற்றுவம் Tata-வின் Ace ஆகிய இரு வாகனங்களுக்கு மட்டுமே நிறுவனம் மின் வாகனமாக மாற்றியமைக்கும் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

குட்டி யானை என்று அழைக்கப்படும் நாட்டின் மிகவும் பிரபலமான வர்த்தக வாகனம் Tata Ace-க்கு இந்த மின் வாகன மாற்று கருவி அறிவிக்கப்பட்டிருப்பது சரக்கு வாகன பயனர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கருவிகளை Northway Motorsport ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக Maruti Suzuki Dzire இருக்கின்றது.

இக்காருக்கான மின் வாகன கருவியை இருவிதமான தேர்வுகளில் Northway Motorsport வழங்குகின்றது. Drive EZ மற்றும் Travel EZ ஆகிய இரு தேர்வுகளிலேயே அது வழங்குகின்றது.

இதனையடுத்து, Drive EZ எனும் பெயரில் கிடைக்கும் கருவியை பொருத்தினால் ஓர் முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரையிலும், Travel EZ எனும் பெயரில் கிடைக்கும் மின் வாகன கருவியை பயன்படுத்தினால் ஓர் முழுமையான சார்ஜில் 250 கிமீ தூரம் வரையிலும் பயணிக்க முடியுமாம். இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இதன் மின் மோட்டார்கள் மணிக்கு 80 கிமீ முதல் 140 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றன.

தற்போது முன்பதிவின் அடிப்படையிலேயே Dzire காருக்கான மின்வாகன கருவியினை வழங்க Northway Motorsport திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் தொகையாக ரூ. 25 ஆயிரம் வரை நிறுவனம் வசூல் செய்கின்றது. ஒட்டுமொத்த கருவியின் விலை ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையாகும். Northway Motorsport நிறுவனம் தனது மின்வாகனமாக மாற்றியமைக்கும் கருவிகளுக்கு சர்வீஸ் வழங்குவதற்காக Bhartiya EV எனும் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இந்த நிறுவனத்தின் வாயிலாக தனது மின் வாகன கிட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்க இருக்கின்றது. தற்போது இச்சேவை புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்படும் என Northway Motorsport நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை திறக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பல வாகனங்களுக்கான மின் வாகன கருவிகளை விரைவில் அறிமுகம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US