இரவில் மனைவியை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் ஆண்கள்.... ஏன் தெரியுமா? அதிர வைக்கும் உண்மை

world northern namibian
By Nivetha Jan 16, 2022 09:15 PM GMT
Report

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கூட நமீபியாவில் உள்ள பழங்குடியின மக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் அதிர்ச்சி கலாச்சரம் அரங்கேறி வருகின்றதாம்.

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமிபியா. இந்தநாட்டில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள்.

இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் "விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு". 

இரவில் மனைவியை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் ஆண்கள்.... ஏன் தெரியுமா? அதிர வைக்கும் உண்மை | Northern Namibian Tribesmen Swap Their Wives Witr

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் தன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும். கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும். வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும் எக்காரணத்தை கொண்டும் உள்ளே வரக்கூடாதாம்.  

ஒருவேளை விருந்தினர்கள் தம்பதியாக அதாவது கணவன் மனைவியாக வந்தால் இருவரும் பரஸ்பரம் விரும்பினால் மனைவியை அன்று ஒரு நாள் இரவுக்கு மட்டும் மனைவியை மாற்றிக்கொள்வார்களாம்.  

இந்த பழங்குடியின பெண்கள் இதை விரும்பி செய்கிறார்களாம். இது மட்டுமல்ல சில நேரம் மனைவியின் தோழிகளையே மனைவிகள் தன் கணவனுடன் "சந்தோஷமாக" இருக்க அனுப்பி வைக்கிறார்களாம். இப்படியாக தன் தோழியின் கணவனை சந்தோஷப்படுத்துவதால் தன் தோழியுடன் உள்ள நட்பின் ஆழத்தை உணர்த்தும் செயலாக பார்க்கின்றனர்.

இரவில் மனைவியை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் ஆண்கள்.... ஏன் தெரியுமா? அதிர வைக்கும் உண்மை | Northern Namibian Tribesmen Swap Their Wives Witr

ஆனால் இன்று அவர்கள் கலாச்சாரம் சற்று மாறியிருக்கிறது. மனைவி வேறு நபருடன் உடலுறவு கொள்வதை முடியாது என சொல்லாம். ஆனால் விருந்தினர் வந்தால் அவருடன் தான் ரூமில் இருக்கவேண்டும். இந்த கலாச்சாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பலர் இந்த கலாச்சாரம் பெண்களை கற்பழிப்பு செய்வதற்கு சமம் என விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் நமிபீயா நாட்டில் HIV/AIDS எனும் நோய் மிக அதிகமாக பரவி வருகிறது.

அதற்கு இந்த கலாச்சாரம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதில் சோகம் என்னவென்றால் பல கணவன் மார்கள் மற்றவர்களால் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றால் தன் வீட்டிற்கு அவர்களை விருந்தினர்களாக அழைத்து தன் மனைவியை விருந்தினர்களுக்கு "விருந்து" வைத்து காரியம் சாதித்துக்கொள்கிறார்களாம். 

  

மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US