தாத்தா லுக்கில் உடல் எடை குறைந்து வடகொரியா அதிபர்! வைரலாகும் வீடியோ
kim jong un
north korea
By Fathima
மிகவும் எடை குறைந்த நிலையில் மக்கள் முன் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பல மாதங்களாக வதந்திகள் நிலவி வந்தன, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடந்த ராணுவ அணிவகுப்பில் மக்கள் முன் தோன்றினார்.
தன்னுடைய தாத்தாவின் சிகை அலங்காரத்தில், வெளிர் நிற உடையுடன் மிகவும் எடை குறைந்து காணப்பட்டார்.
உரை நிகழ்த்தவில்லை என்ற போதும், கைகளை அசைத்தபடியும், புன்னகையுடனும் மக்களை உற்சாகப்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Slimmer Kim Jong-un waves at crowds as his troops step out in bizarre red hazmat suits for midnight parade pic.twitter.com/oUWZhZHPQS
— The Sun (@TheSun) September 9, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US