வாடிக்கையாளர் பெண்ணை சரமாரியாக தாக்கிய வடமாநில பெண்கள்! இடையில் சிக்கிய சிறுவனின் கதறல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடைக்கு சென்ற வாடிக்கையாளரை, வடமாநில பெண் ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தமிழக பகுதியில் சமீப நாட்களாக வடமாநில நபர்களின் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது தனது மாநிலத்திலிருந்து வேலை செய்வதற்கு தமிழ்நாடு வந்துள்ள இவர்கள் தமிழக மக்களை தாக்கும் காட்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் திருப்பூரில் வடமாநில ஊழியர்கள் தமிழக இளைஞர்களை தாக்கிய காட்சி வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் பெண்களை, கடையில் வேலை செய்யும் வெளிமாநில ஊழியர்கள் சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில் வருத்தம் என்னவெனில் இந்த அடிதடி சண்டைக்கு இடையே சிறுவன் ஒருவனும் மாட்டிக்கொண்டு தடுமாறுவது காண்பவர்களை கலங்க வைத்துள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...