நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? இந்த காட்சியை பார்த்தால் இனி வாங்கவே மாட்டீங்க
நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் ஜங்க் ஃபுட் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இடம்பிடித்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உணவிற்கு அடிமையாகி வருகின்றனர்.
இவை உடம்பிற்கு கெடுதல் விளைவிக்கும் என்று தெரிந்தும், இதன் சுவையால் மக்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.
அதிலும் மைதாவால் செய்யப்படும் நூடுல்ஸ் பிரியர்கள் என்பது அதிகமே... சில இடங்களில் ராகு மற்றும் கோதுமை மட்டும் பயன்படுத்தி சுகாதாரமான முறையில் நூடுல்ஸ் செய்கின்றனர்.
ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். மேல் உடை அணியாமலும், கையுறை அணியாமலும் இவர்கள் நூடுல்ஸ் தயார் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |