நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? இந்த அதிர்ச்சி காட்சியை பாருங்க! வாழ்நாள் முழுவதும் சாப்பிட மாட்டீங்க
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நூடுல்ஸ் சாப்பிட பலரும் அடிமையாகி உள்ளனர். ஆம் சீன உணவான நூடுல்ஸ் சுவைக்கு அனைவரும் அடிமை என்றே கூறலாம்.
அதிர்ச்சி கொடுத்த நூடுல்ஸ் காட்சி
இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நூடுல்ஸிற்கு அடிமையாகவே இருக்கின்றனர். வெறும் இரண்டு நிமிடங்களில் தயார் செய்யப்படும் நூடுல்ஸிற்கும், அதன் மசாலாவிற்குமே பலரும் அடிமை.
சரி இவ்வாறு உணவுப் பிரியர்களை சுவையில் கட்டிப்போட்டுள்ள நூடுல்ஸ் எவ்வாறு தயார் செய்யப்படுகின்றது என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரியான உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் இல்லாமல் தொழிலாளர்கள் கவனக்குறைவாக எப்படி நூடுல்ஸ் தயாரிக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
மாவை வெறும் கைகளால் கையாள்வது முதல் அழுக்குப் பாத்திரங்களில் வைத்து அழுக்குத் தரையில் வீசுவது வரை, இதை பார்க்கும் போது, நூடுல்ஸ் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
When was the last time you had road side chinese hakka noodles with schezwan sauce? pic.twitter.com/wGYFfXO3L7
— Chirag Barjatya (@chiragbarjatyaa) January 18, 2023