IPL ஏலத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த Watch- முழுவிவரம் இதோ!

Mukesh Dhirubhai Ambani Businessman Nita Ambani IPL 2025
By DHUSHI Dec 01, 2024 11:40 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏலத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் நீடா அம்பானி

சீனாவுக்கு அடித்த புது ஜாக்போட்- தங்கச் சுரங்கத்தின் மதிப்பு எவ்வளவு, எங்குள்ளது தெரியுமா?

சீனாவுக்கு அடித்த புது ஜாக்போட்- தங்கச் சுரங்கத்தின் மதிப்பு எவ்வளவு, எங்குள்ளது தெரியுமா?

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியா- ஜெட்டா நகரில் இடம்பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த ஏலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீடா அம்பானி இருவரும் கலந்து கொண்டனர்.

IPL ஏலத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த Watch- முழுவிவரம் இதோ! | Nita Ambani S Diamond Rolex Watch Details

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளருமான நீடா அம்பானியின் கவனம் அங்கிருந்தவர்கள் பலரை ஈர்த்தது. ஏனெனின் அவர் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான ரோலெக்ஸ் கைகடிகாரம் அணிந்திருந்தார்.

விலை மற்றும் சிறப்புக்கள்

எலிமினேஷனில் பிக்பாஸ் வைத்த சீக்ரெட் டாஸ்க்- சாச்சனா பொம்மை இல்லையா? வெளியேறுபவர் இவர்தான்

எலிமினேஷனில் பிக்பாஸ் வைத்த சீக்ரெட் டாஸ்க்- சாச்சனா பொம்மை இல்லையா? வெளியேறுபவர் இவர்தான்

இதன் இந்தியன் மதிப்பு ரூ.1,05,07,000 அல்லது ரூ.1.05 கோடி இருக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. நீடா அம்பானி அணிந்திருந்த ரோலக்ஸ் நிறுவனத்தின் கைக்கடிகாரம் டே-டேட் (Day-Date) என்று அழைக்கப்படுகிறது.

இந்த கைக்கடிகாரம், 18 காரட் விலை உயர்ந்த வெள்ளை தங்கம் மற்றும் வைர கற்களால் (18-carat white gold watch) அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடிகாரத்திலுள்ள கற்கள், வானவில் வண்ண நீல மணிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தயார் செய்வதற்கு 1 ஆண்டுக்கு மேல் ஆகியிருக்கலாம் என நிபுணர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். மற்றும் ஆழ்கடலில் 7 மணி நேரம் இயங்கும் தன்மையுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

IPL ஏலத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த Watch- முழுவிவரம் இதோ! | Nita Ambani S Diamond Rolex Watch Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US