இளமையாக இருக்க இந்த 3 உணவுகள் போதும்: நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம்

Exercises Nita Ambani
By Pavi Jun 06, 2025 01:39 AM GMT
Report

எப்போதும் இளமையாக இருக்க இந்த மூன்று உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் கூறியுள்ளார். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம்

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம்

உடற்பயிற்றி நிபுணர்

அனந்த் அம்பானியை 18 மாதங்களில் 108 கிலோ எடை குறைக்கவும், நீதா அம்பானியை 18 கிலோ எடை குறைக்கவும் உதவிய பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் சன்னா, இப்போது வயதாவதை எதிர்த்து போராடக்கூடிய உணமுறை பற்றி கூறியுள்ளார்.

இளமையாக இருக்க இந்த 3 உணவுகள் போதும்: நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் | Nita Ambani Fitness Trainer Age Defying Foods

இந்த உணவை உண்ணுவதால் இளமை பொலிவை மீண்டும் கொண்டு வரலாம். ஆற்றல், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உயிர்ச்சக்தியைப் பராமரிப்பதில் ஊட்டச்சத்து மிகவும் பங்களிக்கும் என வினோத் சன்னா கூறியுள்ளார்.

1. அதன்படி சமநிலையான உணவு

இளமையாகத் தோன்றுவதும் உணருவதும் நமக்குள் இருக்கும் உள்ளுணர்வு. நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட நாம் சாப்பிடும் உணவிலும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளின் சரியான கலவை வேண்டும் என வினோத் சன்னா கூறுகிறார்.

இளமையாக இருக்க இந்த 3 உணவுகள் போதும்: நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் | Nita Ambani Fitness Trainer Age Defying Foods

2. வயதை துரிதப்படுத்தும் உணவுகளைக் குறைத்தல்

கலோரி இருக்கும் உணவுகள் தான் முன்கூட்டிய வயதானதற்கு முதல் காரணம் என்று சன்னா எச்சரிக்கிறார். எனவே மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இதற்கு பங்களிக்கின்றன.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், என்பது சுருக்கங்கள் மற்றும் தோல் சேதத்தை துரிதப்படுத்துகிறது. இது வீக்கம், நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது இதனால் உடல் சக்தி குறைந்து, சோம்பலாகவும் சோர்வாகவும் உணர வைக்கும்.

இளமையாக இருக்க இந்த 3 உணவுகள் போதும்: நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் | Nita Ambani Fitness Trainer Age Defying Foods

3. நீண்ட ஆயுள் உணவு

நாம் எப்போதும் வயிறு நிரம்ப சாப்பிட கூடாது. இது உடலின் ஆரோக்கியத்தில் பல தீங்கை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் வயிறு ஒரு அளவான உணவை தினமும் எடுத்துக்கொள்ள மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

மன அழுத்தத்தில் இருக்க கூடாது. இது பசியை குறைத்து நமது எடையை அதிகரிக்க வழிவகுக்கும். பச்சை காய்கறிகள் கலோரிகள் இல்லாத பழங்கள் சாப்பிடுவது நல்லது. மேலும் சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

இளமையாக இருக்க இந்த 3 உணவுகள் போதும்: நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் | Nita Ambani Fitness Trainer Age Defying Foods

உணவின் போது உடனிருப்பதன் மூலமும், கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதன் மூலமும், தனிநபர்கள் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்யலாம். இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் இளமைப் புத்துணர்ச்சியையும் மேம்படுத்தலாம். இரவில் தூங்கும் போது சாப்பிடுவதை தவிர்த்து லேசான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் ஒரு கப் பால் எடுத்துக்கொள்வது நல்லது. 

தாறுமாறாக கூந்தலை வளர்க்கும் காய்கறிகள்- தினசரி உணவில் சேர்க்க தவறாதீங்க

தாறுமாறாக கூந்தலை வளர்க்கும் காய்கறிகள்- தினசரி உணவில் சேர்க்க தவறாதீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US