கொந்தளித்த இலங்கை பெண் மது... சதி செய்தது யார் தெரியுமா? கதி கலங்கவிட்ட நிரூப்
பிக் பாஸ் ப்ரோமோவில் தாமரையும் இலங்கை பெண் மதுவும் சண்டை போடுவது போல காட்டப்பட்டது.
அதற்கான காரணம் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் இன்றைய நிகழ்ச்சியில் இருந்தது.
தாமரை செல்விக்கும் மதுமிதாவுக்கும் இடையே இப்படியொரு சண்டை ஏற்பட காரணமே நிரூப் தான்.
போரா போய்க் கொண்டிருக்கு பிக் பாஸ் என புரிந்து கொண்ட நிரூப் திடீரென டாஸ்க் கொடுக்கிறேன் என்கிற பெயரில் தாமரை மற்றும் மதுமிதாவுக்கு கொடுத்த சண்டை காட்சியை இருவரும் கச்சிதமாக செய்து மற்ற ஹவுஸ்மேட்ஸை கதி கலங்க செய்து விட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைத்து போட்டியாளர்களும் பிரபலமாக இல்லை என்றாலும் அனைவருமே நல்ல நடிகர்கள் என்பது இந்நேரம் ஒவ்வொரு போட்டியாளர்களின் குணம் இப்படித்தான் அவங்க ரொம்ப பாவம் என நினைத்துக் கொண்டு சப்போர்ட் செய்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும்.