திடீரென்று கெட்டப்பை மாற்றிய நிரூப்... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? கண்கலங்கிய ரசிகர்கள்!
பெண்களே பொறாமைப்படும் நீண்ட தலைமுடியுடன் பிக் பாஸ் வீட்டில் இதுவரை இருந்து வந்த நிரூப் ஃபினாலேவுக்காக ஹேர்கட்டிங் செய்துள்ளார்.
ப்பா.. வாட்ட சேஞ்ச் ஓவர் என நிரூப்பின் புதிய ஹேர்ஸ்டைல் லுக்கை கண்டு போட்டியாளர்களே ஷாக்காகியுள்ளனர்.
ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நிரூப்பை திட்டி வந்தனர். அபிநய் சிறியதாக முடி வெட்டும் படி செய்ய நிரூப் கேன்சர் பேஷன்ட்டுக்காக வளர்க்கிறேன்னு சொன்னாரே அதுவும் அவருடைய சிம்பதி ஸ்ட்ராட்டஜி தானா? ஃபைனல்ஸ் வந்து உடனே அதை மறந்து விட்டு ஹேர் கட் பண்ணிக் கொண்டாரா? கொஞ்சம் கூட நிரூப்புக்கு வெட்கமே இல்லையா? என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர்.

நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் அவர் முடியை வெட்டி கேன்சர் பேஷன்ட்டுக்காக எடுத்து வைத்து கொண்டதும், அதற்கு பிக் பாஸ் அனுமதி வழங்கியதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் அரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

