ஆசையோடு ஐபோனை பிரித்த நபர்: நொடிப்பொழுதில் சோகமான முகம்! உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

nirma soap iphone flipkart nirma soap
By Manchu Oct 14, 2021 05:18 AM GMT
Report

சமீப நாட்களாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக தவறான பொருட்கள் அனுப்பப்ட்டு வாக்கையாளர்களை ஏமாறும் நிலைக்கு செல்லும் காட்சி அதிகமாக வெளிவருகின்றது.

சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் கடந்த வாரம் ஃபிளிப்கார்ட்டில் ரூ.51,990 மதிப்புள்ள ஐபோனை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட போன் சில தினங்களில் தனது கையில் கிடைக்கப்போகின்றது என்ற ஆசையுடன் இருந்த சிம்ரன்பாலுக்கு பார்சலும் வந்துள்ளது.

டெலிவரி பாய் பார்சலை கொடுத்த போது, ஐபோனை அவதானிக்கும் போது தனது ரியாக்ஷன் எவ்வாறு இருக்கும் என்பதை காணொளியாக எடுக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதையடுத்து, டெலிவரி பாயும் காணொளி எடுத்துள்ளார்.

குறித்த பார்சலை பிரித்த போது ஐ-போனுக்குப் பதிலாக இரண்டு நிர்மா சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிம்ரன்பால், டெலிவரி பாயிடம் ஓடிபியை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டு வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார்  அளித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய ஃபிளிப்கார்ட் நிறுவனம், 'வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிரான ஒரு விஷயத்தையும் ஃபிளிப்கார்ட் ஏற்றுக் கொள்ளாது.

எங்களது குழுவினர் சிம்ரன்பால் இருக்கும் இடதிற்கு சென்று அவருடன் பேசி அவரின் அனைத்து பணமும் கொடுக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' எனக் கூறியுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US