நிக்கி கல்ராணி திருமண தினத்திலேயே பிறந்த குழந்தை...உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி திருமணம் நடந்த அதே நாளில் நிக்கி கல்ராணி சகோதரிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
2022 சனி வக்ர பெயர்ச்சி - 141 நாட்கள் இந்த 5 ராசியும் அவசரப்படாதீங்க...பேரழிவு காத்திருக்கின்றது?
யாகாவாராயினும் நாகாக்க உட்பட ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட காதலை அடுத்து இரு தரப்பு பெரியவர்களின் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நிக்கி கல்ராணி-ஆதி திருமண தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.