வரலட்சுமி அடுத்து சினிமாவில் நடிப்பாரா? கணவர் நிக்கோலாய் உடைத்த உண்மை

Sarathkumar Varalaxmi Sarathkumar
By Manchu Jul 15, 2024 03:58 PM GMT
Report

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி மற்றும் மருமகன் நிக்கோலாய் சச்தேவ் முதன்முறையாக பத்திரிக்கையாளரை சந்தித்து பல தகவல்களை கூறியள்ளனர்.

நடிகை வரலட்சுமி

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வரும் நிலையில், பெரும் கோடீஸ்வரர் ஆவார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் பல சர்ச்சையான கேள்விகளை ரசிகர்கள் பலரும் எழுப்பினர்.

வரலட்சுமி அடுத்து சினிமாவில் நடிப்பாரா? கணவர் நிக்கோலாய் உடைத்த உண்மை | Nicholai Sachdev Protect Varalaxmi Press Meet

குறித்த ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.   

முதன்முறையாக வரலட்சுமி கணவர் மற்றும் தந்தையுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ள நிலையில், அவரை நிக்கோலாய் கவனித்துக் கொண்ட விதம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

வரலட்சுமி அடுத்து சினிமாவில் நடிப்பாரா? கணவர் நிக்கோலாய் உடைத்த உண்மை | Nicholai Sachdev Protect Varalaxmi Press Meet

Baakiyalakshmi: Mummy-யை பாட்டி தள்ளிவிடலை... நான் பார்த்தேன்! மயூ உடைத்த உண்மைகள்

Baakiyalakshmi: Mummy-யை பாட்டி தள்ளிவிடலை... நான் பார்த்தேன்! மயூ உடைத்த உண்மைகள்

நிக்கோலாய் கூறியது என்?

நிக்கோலாய் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரலட்சுமியை மிகவும் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரில் எந்தவொரு மாற்றமும் செய்ய வேண்டாம்.

வரலட்சுமி அடுத்து சினிமாவில் நடிப்பாரா? கணவர் நிக்கோலாய் உடைத்த உண்மை | Nicholai Sachdev Protect Varalaxmi Press Meet

வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று சேர்த்துக் கொண்டால் போதும் என்றும், வரலட்சுமியை பொறுத்தவரையில் தான் 2 காதலர் தான் என்று அவரது முதல் காதலர் சினிமா தான் என்று கூறியுள்ளார்.

வரலட்சுமி அடுத்து சினிமாவில் நடிப்பாரா? கணவர் நிக்கோலாய் உடைத்த உண்மை | Nicholai Sachdev Protect Varalaxmi Press Meet

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள்

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள்

சினிமாவில் நடிப்பதற்கு எந்த காலத்தில் தடை கூற மாட்டேன். அவரது கனவிற்கு முழுவதும் துணையாக நிற்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் வரலட்சுமியை மிகவும் பாதுகாப்பாக அழைத்து வந்த காணொளி வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US