பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த ட்விஸ்டு! உடைக்கப்பட்ட ரகசியம்
ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடராகும்.
ஷீலாவுடன் சுஜிதா, ஸ்டாலின், வி.ஜே.சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா ராஜ்குமார், வெங்கட் ரெங்கநாதன், சரவண விக்ரம் மற்றும் வி.ஜே.தீபிகா லட்சுமணபாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தொடரின் மேக்கிங் வீடியோவானது அந்த சீரியலில் நடிக்கும் மீனா வெளியிட்டுள்ளார்.
மீனாவின் திருமணத்தில் இருக்கும் திருப்பங்களானது பலபேரை ஆச்சரியக்கப்பட வைக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்தடுத்து இடம்பெற்ற பிரச்சினைகளில் சகோதரர்களில் பிரிந்து இருந்தனர்.
அதையடுத்து வீட்டில் நடந்த பிரச்சினையால் கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு போயிருந்த நிலையில் மூர்த்தியும் புது பிரச்சினையை கிளப்ப கதிர் சமாதானம் செய்கிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் மொத்த பிரச்சனைக்கு காரணமாக இருந்த மேக்கிங் வீடியோவை இந்த சீரியலில் மீனாவாக நடித்த ஹேமா வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஒரு பக்கம் ஜீவா அண்ணன்களிடம் வீர வசனமா பேசி சண்டை போட்டுக் கொண்டிருக்க, அப்போது தாலி கட்டும் சீன்களில் எப்படி நடிப்பார்கள் என்பதை மீனா அனைவருக்கும் வீடியோவின் மூலம் காட்டுகிறார்.
ஒரு மஞ்சள் கயிறை எடுத்துக் கொண்டு மீனா பிரசாந்த் கழுத்தில் தாலி கட்டி விட, அனைவரும் கடவுளே என்ன காரியம் செய்தாய் என்று கேட்க? நான் மாற்றி கட்டி விட்டேன் என்று மீண்டும் பிரசாந்த் கழுத்தில் இருந்த தாலி கயிற்றை கழற்றி மீனாவின் சகோதரியின் கழுத்திலே கட்டிவிட்டு வெளியே பார்ப்பதற்கு தான் மாப்பிள்ளை தாலி கட்டின மாதிரி இருக்கும்.
ஆனால் சீரியலில் அப்படி எல்லாம் நடக்காது என்று கூறுகிறார். இவ்வாறாக இவர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார் ஹேமா.
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023
You May Like This Video