திருமண வரவேற்பில் உடலில் தீ வைத்துக்கொண்டு ஓடிய மணமக்கள் - பார்வையாளர்களை அலறவிட்ட காட்சி!
உலகில் பலவிதமான வேடிக்கையான திருமணங்கள் நடைப்பெறுவதை அன்றாடம் இணைய உலகம் கண்டு வருகிறோம்.
சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், சில விஷயங்கள் அதிர்ச்சியையும், பீதியையும் தருகிறது.
அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவை தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
குறிப்பிட்ட வீடியோ காட்சியில், அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் திருமண அழைப்புதலில் தங்களையே தீயிட்டு கொண்டவாறு நடந்து செல்கின்றனர்.
அதன்பின்னர் தீயணைப்பை வைத்து அணைக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பவர்களை அச்சுறுத்தினாலும், இதுபோன்ற செயலுக்கு பலர் கண்டனத்தை பதிவு செய்கின்றனர்.
When stunt people get married 😳
— Overtime (@overtime) May 10, 2022
(via djrusspowell/TT) pic.twitter.com/MeDcswagea

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022