புத்தாண்டில் ஈழத்தமிழருக்கு சனிபகவானால் ஏற்பட்ட பிரச்சினை... அதற்கு இதுதான் தீர்வா?
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.
இந்த வாரத்தில் தங்களது 116 வது படைப்பினை பலவகையான மனிதர்களை காணலாம் என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒட்டுமொத்த உலக மக்களுக்கு சபிக்கப்பட்ட ஆண்டாகவே இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டிலாவது தங்களது ராசிக்கு அதிர்ஷ்டமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கு ஈழத்தமிழர் ஒருவர் பிறந்திருக்கும் புத்தாண்டு ஆசீர்வாதமாக இருப்பதற்கு கோவில் கோவிலாக சென்று வந்துள்ளார். மேலும் கோவிலுக்காக செலவழிக்கும் பணத்தினை வைத்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வாங்கி உண்பதற்கு தயங்குகின்றனர். காரணம் விலை அதிகம் என்பதால்... இவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வதற்கு கோவில்களுக்குச் செலவிடும் பணத்தினை ஆரோக்கியமான உணவினை சாப்பிடலாமே?...