ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸப்பில் யாருக்கும் தெரியாத ட்ரிக்ஸ்!
ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அணைவருக்கும் புதிய வகையான அப்டேட் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக தற்போது அணைவரது கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் அதிகமாக உள்ளது. ஏனெனின் இது தான் அணைவராலும் இலகுவில் பயன்படுத்தக்கூடிய மிக இலகுவான ஒரு Soft ware ஆகும்.
அந்த வகையில் இதில் தற்போது புதிய வகையான வாட்ஸ்அப் அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளது அதனை தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
புதிய அப்டேட்
1. பொதுவாக நமக்கு வாட்சாப்பில் ஒரு ஸ்டேடஸ் பிடித்து விட்டால் அதனை தன்னுடைய விரல்களை பயன்படுத்தி பார்த்துக் கொண்டிருப்போம்.
அது போய்விட்டால் மீண்டும் அதனை எடுத்து கைகளில் வைத்து பிடித்துக் கொண்டிருப்போம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை சேர்த்துள்ளது.
செயல்முறை
குறிப்பாக நாம் ஸ்டேடஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது நம்முடைய மூன்று விரல்களையும் ஒரே தடவையில் போனிலுள்ள ஸ்கீரினில் வைத்து அழுத்தினால் மாத்திரம் போதும்.
2. வாட்சாபில் தன்னுடைய நம்பரை குறிபிட்டதொரு நபர் Delete செய்துள்ளாரா என்பதனை அறிந்துக் கொள்ள ஒரு அப்டேட் சேர்க்கப்பட்டுள்ளது.
செயல்முறை
WhatsApp open > New Broadcast > Delete > குறிப்பிட்ட நபரின் நம்பரை Add செய்யவும்.
இது முடிந்தவுடன் அவருக்கு Message பண்ணும் போது Message அவர்களுக்கு Receive ஆகவில்லை என்றால் அவர் உங்கள் நம்பரை Delete செய்திருக்கிறார் என்பது உறுதி.
3.நாம் ஒரு நல்ல புகைப்படம் அல்லது வீடியோக்களை தமது ஸ்டேடஸ்களில் போட்டால் அதை அனுப்பக்கூறி Message வந்துக் கொண்டே இருக்கும்.
அப்போது நாம், Gellary > photo and video > send இந்த முறையில் தான் அனுப்புவோம். இந்த முறையை தவிர்த்து இலகுவாக Share செய்வதற்கு update வந்துவிட்டது.
செயல்முறை
Status Click > கண் போன்ற அடையாளம் இருக்கும் >Forward Option > select the Number> send
4. நாம் விரும்பி நபர் அல்லது விரும்பிய குழுவின் முன்னாள் பேசியதை அறிந்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படின் Scroll செய்து பார்ப்போம்.
அது கடினம் என்பதால் வாட்சாப்பிலே அதற்கான Option தரப்பட்டுள்ளது இதன் மூலம் அனைத்தையும் பார்க்கலாம்.
செயல்முறை
Click the chat > மூன்று புள்ளிகள் காணப்படும் > Expert Chat