ஆனாலும் நீ ரொம்ப தான் ஆடிட்ட பாக்கியா.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மாமியார்!
“ ஆனாலும் நீ ரொம்ப தான் ஆடிட்ட பாக்கியா..” என ஈஸ்வரி பாட்டி முகத்தில் ஆடித்தாற் போல் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்ட நிலையிலும் குடும்பத்துடன் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதனை இந்த சீரியலில் விளக்கமாக காட்டி வருகிறார்கள்.
பெண்கள் ஒரு கட்டத்திற்கு பின்னர் கணவர் - குழந்தைகளுக்காக தங்களின் கனவுகளை தொலைத்து விடுகிறார்கள்.
அப்படியொரு நிலையில் என்ன மாதிரியான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதற்கு பாக்கியா சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
பாக்கியாவிற்கு எதிராக திரும்பிய மாமியார்
இந்த நிலையில், பாக்கியாவிற்கு கைக்கொடுத்து உதவிய கேட்டரிங் ஓடரை கோபியும் ராதிகாவும் இணைந்து இல்லாமலாக்கியுள்ளார்கள்.
இதனால் மனமுடைந்து பாக்கியாவை எழிலை கட்டிபிடித்து அழுது புலம்பியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், பாக்கியாவிடம் வேலை செய்த பெண்கள் சம்பளம் கேட்டு வீடு தேடி வந்து புலம்பிச் செல்கிறார்கள்.
இவற்றையெல்லாம் பொருத்து கொள்ளா முடியாத மாமனார் பாக்கியாவை சமாதானம் செய்வதற்கு முயலும் போது ஈஸ்வரி நடுவில் வந்து ,“ ஆனாலும் நீ ரொம்ப தான் ஆடிட்ட பாக்கியா..” என கூறியுள்ளார்.
இப்படி ஈஸ்வரி கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீட்டிற்காக எல்லாவற்றையும் செய்த பாக்கியாவிற்கு இது சிறந்த ஆடியாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |