வாழ்க்கை வாழ்வதற்கே... அழகான கவிதை வரிகள்!
By Sinduja
- வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்!
- வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கின்றது. சிலவற்றை சந்தோஷங்களாக...சிலவற்றை சங்கடங்களாக.
- வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள். உங்கள் வலிகளும் அதனை கடந்த வழிகளிலும் நம்பிக்கையைத் தரும்.
image - unsplash
- பிறர் வாழ்க்கைக்கு ஒளி தரும் கதிரவனாக நீ இல்லாவிட்டாலும் அந்த ஒளியை மறைக்கும் மேகங்களாக நீ இருந்துவிடாதே!
- அழுத நாட்களை நினைத்து சிரிப்பதும் சிரித்த நாட்களை நினைத்து அழுவதும்தான் வாழ்க்கை.
- பிறரை அண்டி வாழ்வதை விட தனித்து வாழ்வதே மேல்.
image - christianity
- வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால், முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை, உன்னிடம் என்றுமே குறை மட்டும் காண்பவர்களை உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு.
- பிறந்துவிட்டோம் என்று நினைத்து வாழாதீர்கள். இனி பிறக்க போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்!
- சூழ்நிலைகள் மாறும்போது பலரது வார்த்தைகள் மாறும்..சிலரது வாழ்க்கையும் மாறும்.
image - golden haven memorial park
- இன்பம் - துன்பம் இரண்டும் ஒன்றென கடக்கும் பொழுதுதான் வாழ்க்கையின் பயணம் புரியும்.
- வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை.
- வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்.
image - tech explorist
- வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை. அதில் பீறிட்டு ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை!
- வாழ்க்கையில் தட்டிவிட்டவர்களையும் தட்டிக்கொடுத்தவர்களையும் மறவாதே!
-
அவரைப் போல் இவரைப் போல் அல்லாமல் உன்னைப் போல் வாழ்ந்துகாட்டு!
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US