பயனர்களை ஈர்க்க புது பிளான் போட்ட WhatsApp- அதிரடியாக கொடுத்த புது அப்டேட்

WhatsApp Technology
By DHUSHI Sep 04, 2024 08:50 PM GMT
Report

வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாரம் ஒரு அப்டேட்டை வழங்கி வருகின்றது.

உங்க ஆழ்மன எண்ணத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

உங்க ஆழ்மன எண்ணத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

பீட்டா வெர்ஷன் (Beta Version) அறிமுகப்படுத்தும் அம்சங்கள் அனைத்தும் பயனர்களின் தேவைகளை பொருத்து தான்.

இவ்வாறு அறிமுகமாக சில அப்டேட்கள் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்படி வாட்ஸ்அப் செய்த அப்டேட் தான் வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் (WhatsApp Favorites).

பயனர்களை ஈர்க்க புது பிளான் போட்ட WhatsApp- அதிரடியாக கொடுத்த புது அப்டேட் | New Feature Called Favorites Added In Whatsapp

அந்த வகையில் WhatsApp Favorites தொடர்பில் தொடர்ந்து பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

WhatsApp Favorites

மற்றவர் உங்கள் வாட்ஸ்அப்பை ப்ளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம்?

மற்றவர் உங்கள் வாட்ஸ்அப்பை ப்ளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம்?

  • WhatsApp Favorites அம்சத்தை பயன்படுத்த நினைப்பவர்கள் App Settings வழியாக சென்று நிர்வகிக்கலாம்.
  • எந்த நேரத்திலும் அவற்றை Reorder செய்யலாம் என்றும் WhatsApp தெரிவித்துள்ளது.
  • WhatsApp Favorites அம்சம் அனைத்து சாட்களிலும் வேலை செய்யும்.
  • உதாரணமாக, நீங்கள் செய்யும் Group Chat மற்றும் Personal Chat இவை இரண்டையும் WhatsApp Favorites அம்சத்திற்குள் கொண்டு வர முடியும். உங்களின் விருப்பத்திற்கமைய அதனை மறுவரிசைப்படுத்தவும் முடியும்.

பயனர்களை ஈர்க்க புது பிளான் போட்ட WhatsApp- அதிரடியாக கொடுத்த புது அப்டேட் | New Feature Called Favorites Added In Whatsapp

WhatsApp Favorites அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? 

  • உங்களுடைய WhatsApp-ல் உள்ள Favorite List அதில் ஒரு Contact அல்லது ஒரு group சேர்க்க சாட் ஸ்க்ரீனில் உள்ள 'Favorite' என்கிற Favorites Filter தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்படி செய்து வைத்தால் பொதுவாக எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்காமல் உங்களுக்கு தேவையான சாட்களை மாத்திரம் Favorite List -க்குள் பார்க்கலாம்.
  • மேலும் விருப்பமான Chat -களை Add Favorite என்கிற ஆப்ஷனை டேப் செய்து வைத்தால் அது தனியாக இருக்கும்.
  • இந்த புதிய அம்சம் சாட்களை 'பின்' செய்து வைக்கும் வேலையை குறைக்கிறது.

Context Card அம்சம்

பயனர்களை ஈர்க்க புது பிளான் போட்ட WhatsApp- அதிரடியாக கொடுத்த புது அப்டேட் | New Feature Called Favorites Added In Whatsapp

சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம் Context Card என்ற புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது.

இதனை அறிமுகம் செய்ததற்கான நோக்கம் ஒரு க்ரூப்பை பற்றிய அனைத்து வகையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக மாத்திரமே. இதனால் போலியான WhatsApp க்ரூப்களினால் ஏற்படும் மோசடிகள் குறையும்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US