குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை இதோ
குழந்தை கருவறையில் இருந்து வெளியே வரும் போது அழத் தொடங்கி விடுகின்றது அது ஏன் என்று தெரியுமா? அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.
ஒவ்வொரு குழந்தையும் தாயின் கருவறையில் இருக்கும் போது அவர்களின் இதயத்துடிப்பை கேட்டக்கொண்டு இருக்கின்றது.
கருவறையில் பத்துமாதமாக கேட்கும் தாயின் இதயத்துடிப்பை இசையாக்கி கருவறையில் தூங்கிக் கொண்டிருக்கும்.
அதனால் கருவறையில் இருந்து வெளிவரும் போது மற்ற சப்தங்களையும் கேட்க தொடங்கிவிடுகின்றது.
அதே சமயம் தாயின் இதயத்துடிப்பு திடீரென கேட்காமல் செல்லவே குழந்தை பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.
அத்தருணத்தில் குழந்தை தாயின் இதயத்துடிப்பு கேட்கும்படி நெஞ்சோடு அனைத்து வைத்தால், உடனே அழுகையை நிறுத்தி விடுகின்றது.
ஏனெனில் தாயின் இதயத்துடிப்பினை மீண்டும் குழந்தை உணரத் தொடங்கிவிடுகின்றது.