பிறந்த குழந்தையை கையில் வாங்கிய தந்தை! அடுத்த நொடியே செய்த காரியம்: கலங்க வைக்கும் காட்சி
வீட்டில் குழந்தைகள் என்று இருந்தால் தான் பெற்றொர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் வீட்டையே கலகலப்பாக வைத்திருப்பவர்கள் அவர்கள் தான்.
சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இக்காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள்.
மருத்துவர் ஒருவர் குழந்தையை ஒன்றை கையில் கொண்டுவந்து தந்தையிடம் கொடுக்கின்றார். குழந்தையை வாங்கிக்கொண்ட தந்தை மறுநொடியில் மகிழ்ச்சியில் கதறியழுது கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பின்பு அவரது குடும்பம் வந்து குழந்தையை பார்க்கின்றனர்.
18 வருடங்கள் கழித்து தனக்குப் பிறந்த குழந்தையை பார்த்ததால் குறித்த தந்தை உணர்ச்சி பொங்க கடவுளுக்கு நன்றிகூறியது குறிப்பிடத்தக்கது.
வனிதா வீட்டில் நடந்த விசேஷம்! புடவையில் அடையாளம் தெரியாத அழகில் மகள்