இரவு நேரத்தில் இந்த உணவுகளை தவறிக்கூட சாப்பிடாதீங்க! உயிர் போகும் அபாயம் ஏற்படுமாம்

danger food avoid food night
By Manchu Nov 29, 2021 12:35 PM GMT
Report

இரவில் தூங்கும் முன்பு நாம் சாப்பிடும் சில உணவுகள் பல தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக செயல்படவும்.

  • இரவு நேரத்தில் அசைவ உணவு (Non-Veg) எடுத்துக்கொள்ள கூடாது. அசைவ உணவு (Food Habits) செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
  • இரவு நேரத்தில் உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற வாயு அதிகமாக உள்ள கிழங்கு வகைகளை உண்ண வேண்டாம். இதற்கு காரணம் வாயுவானது இதயத்திற்கு நேரடியாக சென்று இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
  • இரவு வேவையில் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும்.
  • முட்டையில் வாயுச்சத்து அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுவதை தவிருங்கள். அதிலும் முக்கியமாக வயதானவர்கள் இரவு வேளையில் முட்டையை அறவே ஒதுக்க வேண்டும்.
  • மைதா மாவினால் ஆன எந்த ஒரு பண்டத்தையும் இரவு நேரத்தில் எடுக்க வேண்டாம். மைதா மாவின் இழுப்பு தன்மை காரணமாக அது குடலில் சென்று சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பரோட்டா போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US