வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம்

Astrology Hinduism
By Vinoja Aug 30, 2024 03:09 PM GMT
Report

பொதுவாகவே வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் பணம் மிகவும் இன்றியமையாததாகும். இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் வெள்ளிக்கிழமையானது பணத்தின் கடவுளான லட்சுமி தேவிக்கு உரிய தினமாக பார்க்கப்படுகின்றது.

எனவே வெள்ளி கிழமைகளில் குறிப்பிட்ட சில விடயங்களை செய்வதால் லட்சமி தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் இதனால் நிதி ரீதியில் அசுப பலன்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம் | Never Do These Mistakes On Friday

அந்தவகையில் சாஸ்திரங்களின் பிரகாரம் வெள்ளிக்கிழமை நாட்களில் தவறியும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

செப்டெம்பர் மாத ராசிபலன் : தொழில் ரீதியில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள்

செப்டெம்பர் மாத ராசிபலன் : தொழில் ரீதியில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள்


வெள்ளிக்கிழமையில் செய்ய கூடாதவை

சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமைகளில் ஒருபோதும் லட்சுமி தேவியின் சிலையை கழுவி சுத்தம் செய்ய கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம் | Never Do These Mistakes On Friday

இவ்வாறு செய்வது  லட்சுமியை வீட்டில் இருந்து வெளியேற்றுவற்கு வழிகோலும். அதனால் நிதி விடயங்களில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.எனவே லட்சுமி தேவியின் சிலையை வெள்ளிக்கிழமைகளில் தவறியும் கழுவாதீர்கள். 

வெள்ளிக்கிழமை நாட்களில் மாலை நேரத்தில் லட்சுமி தேவி வீடு வீடாக சென்று பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். 

எனவே வெள்ளிகிழமைகளில் மாலை வேளையில் தவறியும் கதவை மூடி வைக்கவே கூடாது. இவ்வாறு செய்தால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வராமல், வாசலோடு திரும்பிவிடுவார் என நம்பப்படுகின்றது. 

வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம் | Never Do These Mistakes On Friday

வெள்ளிக்கிழமை நாட்களில் கடன் வாங்கவதையோ மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைப்பதை முற்றிலும் தடுத்து விடுகின்றது. பணப்பிரச்சினைகள் இருக்க கூடாது என்றால் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். 

குறிப்பாக வெள்ளிக்கிழமை நாட்களில்  யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் ,அவருக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் அது தானமாக இருக்க வேண்டுமே தவிர கடனாக கொடுக்கவே கூடாது. காரணம் இந்நாளில் கடன் கொடுத்தால் பாரிய பணப்பிரச்சிகைள் ஏற்படும் என்பது நம்பிக்கை. 

வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம் | Never Do These Mistakes On Friday

வீட்டில் இருக்கும் பெண்கள் லட்சுமி தேவியின் மறுவடிவமாக பார்க்கப்படுகின்றார்கள். எனவே இந்த நாளில் பெண்களை அழ வைப்பது, திட்டுவது மற்றும் அவமதிப்பது போன்ற விடயங்களை ஆண்களும் சரி பெண்களும் சரி ஒருபோதும் பண்ணவே கூடாது. 

இது லட்சுமி தேவியின் கோபத்தை தூண்டும் அதனால் பணகஷ்டம் ஏற்படுத்துவதுடன் லட்சுமியின் ஆசி வாழ்வில் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. 

வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம் | Never Do These Mistakes On Friday

வீட்டில் மனைவியை மதிக்கும் அன்பாக நடத்தும் ஆண்களின் கையில் ஒருபோதும் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது. பெண்கள் மனதை நோகடிப்போருக்கு லட்மியின் ஆசீர்வாதம் கிடைக்காது. இவர்கள் வாழ்வில் நிதி ரீதியில் செழிப்படையவே மாட்டா்கள். 

மேலும் வெள்ளிக்கிழமை நாட்களின் உப்பு, மஞ்சள் போன்றவற்றை யாருக்கும் கொடுக்கவே கூடாது. இவற்றில் லட்சுமி தேவி வசிக்கின்றார் என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமைகளில் தவறியும் இதையெல்லாம் பண்ணாதீங்க... பணகஷ்டம் ஏற்படுமாம் | Never Do These Mistakes On Friday

எனவே லட்சுமிக்கு உகந்த தினத்தில் இவற்றை மற்றவர்களுக்கு வழங்குவது லட்சுமியை  புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.அவ்வாறு செய்வதால் பணப்புலக்கம் குறைய ஆரம்பிக்கும். 

chanakya topic: தவறியும் இப்படிப்பட்ட இடங்களில் வசிக்காதீங்க... சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்

chanakya topic: தவறியும் இப்படிப்பட்ட இடங்களில் வசிக்காதீங்க... சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US