அவதாருக்கு அத்தைப் பொண்ணு மாதிரியே மாறிய வனிதா!
நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
இந்த நிலையில் இறுதியாக அவர் சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்த புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி பங்கம் பண்ணியுள்ளனர்.
வனிதா தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அவதார்க்கு அத்த பொண்ணு மாதிரி இருக்கு
— Unlucky Boy ? (@unlucky_baby) June 29, 2021
அதன்படி தற்போது காளி கெட்டப்பில் அவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னாவென கலாய்த்துள்ளனர்.
வனிதாவின் கெட்டப்பை பார்த்த ஒரு நெட்டிசன், அவதார்க்கு அத்த பொண்ணு மாதிரி இருக்கு என மரண கலாய் கலாய்த்துள்ளார். மற்றொரு நெட்டிசன் பேய் மாதிரி இருக்கு என கிமெண்ட் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பேோது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Kali get up #bbjodigal @vijaytelevision pic.twitter.com/K1W6XwNpcd
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 29, 2021