என்னடா இது? ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்ற cwc 5– எதிர்ப்புக்களை குவிக்கும் குறும்படம்

Viral Video Cooku with Comali
By DHUSHI Jul 15, 2024 08:20 PM GMT
Report

 குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் அதிகமான ஆபாச வார்த்தை பயன்படுத்துவதால் எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி 5

சாமியாரிடம் ஓடிய மனோஜ், விஜயா- உடனே ரோகிணி செய்த செயல்- ஸ்ருதி இப்படி மாறிட்டாங்களே!

சாமியாரிடம் ஓடிய மனோஜ், விஜயா- உடனே ரோகிணி செய்த செயல்- ஸ்ருதி இப்படி மாறிட்டாங்களே!

பிரபல தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது.

இதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது ஐந்தாவது சீசனில் நுழைந்துள்ளது.

என்னடா இது? ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்ற cwc 5– எதிர்ப்புக்களை குவிக்கும் குறும்படம் | Netizens Trolls Cook With Comali 5

இந்த நிகழ்ச்சி இவ்வளவு ரீச்சாவதற்கு முக்கிய காரணமே நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

கடந்த சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள்.

என்னடா இது? ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்ற cwc 5– எதிர்ப்புக்களை குவிக்கும் குறும்படம் | Netizens Trolls Cook With Comali 5

நிகழ்ச்சி நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், வெங்கடேஷ் பட் விலகி அந்த இடத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.

வன்மத்தை கொட்ட வைக்கும் குறும்படம்

மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்?

மூன்றாவது மகனுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட காணொளி! என்ன பெயர் வைத்திருக்கிறார்?

இந்த நிலையில், குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில், ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஸ்ரீகாந்த், ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.

என்னடா இது? ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்ற cwc 5– எதிர்ப்புக்களை குவிக்கும் குறும்படம் | Netizens Trolls Cook With Comali 5

கடந்த சீசன்களை விட நடுவர்கள் போட்டியாளர்கள் மிகவும் விளையாட்டாக நடந்து கொள்கிறார்கள்.

அத்துடன் நிகழ்ச்சியின் தூண்களாக இருக்கும் கோமாளிகள் நிகழ்ச்சியில் காமெடி செய்வதாக சொல்லி ரொம்ப வன்மமாக பேசுகிறார்கள்.

என்னடா இது? ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்ற cwc 5– எதிர்ப்புக்களை குவிக்கும் குறும்படம் | Netizens Trolls Cook With Comali 5

நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்க்கும் பொழுது கிரன்ச் ஆகவும், ஆபாசமாகவும் இருக்கிறது.

இது தொடர்பான குறும்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் அதற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US