நடிகர் நெப்போலியன் வெளிநாட்டில் செட்டிலாக இது தான் காரணம்..... குவியும் பாராட்டுக்கள்
நடிகர் நெப்போலியன் வெளிநாட்டில் செட்டிலானதற்கான காரணத்தினை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது,
நான் மட்டுமில்லை எல்லோர் பெற்றோர்களும் குழந்தைகளின் டீன்-ஏஜ் வயதில் கூட இருந்து கவனிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப தாயின் அரவணைப்பும், தந்தையின் வழிகாட்டுதலும் இருந்தால் ஒரு குழந்தை நல்வழியில் செல்லும்.
பரிசு தொகையுடன் வெற்றிப்பெற்ற 4 போட்டியாளர்கள் ஒரு நாளுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நான் என்னுடைய இரண்டு மகன்களும் 3 , 5 வயது என்று சிறுவயதாக இருக்கும்போது ஓடி ஓடி உழைத்துக் கொண்டு இருந்தேன்.
ஆனால், டீன் ஏஜ் வயது வந்தவுடன் அவர்களை கவனிக்கும் பொறுப்பு எனக்கு அதிகமாகி விட்டது.
நான் மட்டுமில்லை என்னை போன்று எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் டீன் ஏஜ் வயதில் சரியான முறையில் வழிநடத்த வேண்டும்.
அதுவும் என்னை மாதிரி சூழ்நிலை உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பாத்து கொள்ள வேண்டும்.
குருப்பெயர்ச்சி அன்று கட்டாயம் இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க! செல்வம் பன்மடங்கு பெருகும்
குவியும் வாழ்த்துக்கள்
அதனால் தான் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி நெப்போலியன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பலரும் நெப்போலியனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.