Neeya Naana: இளைஞரிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கோபிநாத்! கிடைத்த பதிலை பாருங்க
நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்டவர் மற்றும் கலாய்க்கும் நண்பர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்டவர் மற்றும் கலாய்க்கும் நண்பர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் காதலிப்பதற்கு முன்பு தனது நண்பனின் செயலும், காதலித்த பின்பு தனது நண்பனின் செயலும் முற்றிலும் மாறுபடுவதாக கூறுகின்றனர்.
முதலில் காதலித்தது உண்மையான காதல் என்றும் தற்போது காதலிப்பது அதை விட உண்மையானது என்றும் கூறியுள்ளார். இதற்கு கோபிநாத் அடுத்த காதல் எப்படிப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு இளைஞர் அது அல்ட்ரா சார் என்று பதில் அளித்துள்ளது அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. காதலுக்காக நண்பனின் தலைகீழ் மாற்றத்தை தாங்கமுடியவில்லை என்று கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |