இரவு முழுவதும் கணவருக்கு இப்படியொரு சோகமா? ஏய் பெருசா எதாவது சொல்லுங்கடா... கதறும் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அதிகமாக Food Order செய்யும் மனைவிகள் மற்றும் எதிர்க்கும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அதிகமாக Food Order செய்யும் மனைவிகள் மற்றும் எதிர்க்கும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் மனைவி ஒருவர் காலையில் காபி முதற்கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்வதாக கணவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மற்றொருவர் இட்லி ஆர்டர் செய்வதாக கூறியுள்ளார்.
மற்றொருவர் பெயர் வித்தியாசமான ஒரு உணவை கூறுகின்றார். கடைசியில் அது என்ன உணவு என்று பார்த்தால் மோரில் மினி இட்லி ஊற வைத்து கொடுப்பது தான் அந்த உணவு என்று கூறி சிரிப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் ஏய் இவ்வளவு பெரிய செட் போட்டுருக்கேன் பெருசா எதாவது சொல்லுங்கடா என்று கூறி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |