சின்னத்திரை வில்லிகளை பிரித்தெடுக்கும் சீரியல் வெறியர்கள்.. கலவரத்தில் நீயாநானா!

Viral Video Gopinath Chandran Tamil TV Shows Neeya Naana
By DHUSHI Oct 15, 2025 12:50 PM GMT
Report

நீயாநானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சீரியல்களில் வில்லத்தனம் காட்டும் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அமர்ந்து சீரியல் வெறியர்களின் அவர்கள் தரப்பு நியாயத்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீயா நானா

பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.

நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம்

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம்

தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சின்னத்திரை வில்லிகளை பிரித்தெடுக்கும் சீரியல் வெறியர்கள்.. கலவரத்தில் நீயாநானா! | Neeya Naana Oct 19 Serial Villain Atrocity Promo

அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.

கோபிநாத்தையே அதிர்ச்சியடைய வைத்த பெண்

இந்த நிலையில் இந்த வாரம் சின்னத்திரை வில்லத்தனத்தில் மிரட்டிக் கொண்டிருக்கும் நடிகர்களும், அவர்களை எதிர்க்கும் சின்னத்திரை பிரியர்களும் இரண்டு அணியினராக கலந்து கொண்டனர்.

உங்களுக்கு என்ன? சபரிக்காக ஓடி வந்து மொக்கை வாங்கிய கனி- சூடுபிடிக்கும் பிக்பாஸ்

உங்களுக்கு என்ன? சபரிக்காக ஓடி வந்து மொக்கை வாங்கிய கனி- சூடுபிடிக்கும் பிக்பாஸ்

அதில் பேசிய சீரியல் நடிகர்கள், “ எங்களுக்க சீரியலில் வில்லத்தனம் காட்டுவது நிஜ வாழ்க்கையிலும் அப்படியான தாக்கங்களையே காட்டும். சில சமயங்களில் வீட்டிலுள்ளவர்கள் எங்களை சிரிக்குமாறு கேட்பார்கள். அதிலும் சிலர் என்னை அடிப்பதற்காக வருவார்கள்..” என கவலையுடன் பேசியுள்ளனர்.

சின்னத்திரை வில்லிகளை பிரித்தெடுக்கும் சீரியல் வெறியர்கள்.. கலவரத்தில் நீயாநானா! | Neeya Naana Oct 19 Serial Villain Atrocity Promo

இப்படி சண்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது குழப்பமடைந்த கோபிநாத், “ நீங்க பேசுவதை கேட்டால் எனக்கே அப்படி தான் தோணுகிறது..” என பதில் கொடுத்துக் கொண்டே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியலை நிஜ வாழ்க்கையில் நடக்கும் சண்டை போன்று சீரியல் பிரியர்கள் பிரித்தெடுக்கிறார்கள்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US