Neeya Naana: கண்ணை மூடி கதறியழுது பெண் கூறிய உண்மை... பயங்கர அதிர்ச்சியில் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் தம்பி ஆளாக்கிய அண்ணன் அக்கா கதை தெரியுமா? என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் தம்யுடையான் படைக்கு அஞ்சான்... வாழ்வை மாற்றிய தம்பிமார் கதைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தம்பி தனக்கு என்ன செய்தான் என்பதை பெண் ஒருவர் கண்களை மூடிக்கொண்டு கண்ணீர் மல்க கதறியழுது கூறியுள்ளார்.
அப்பெண்ணின் பேச்சைக் கேட்ட கோபிநாத் பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றார். மேலும் சிலர் தனது தம்பி செய்ததையும் மிக அழகாக அரங்கத்தில் கூறியுள்ளனர்.
தம்பி ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது கையில் போட்ட காப்பை தற்போதும் கழற்றாமல் இருக்கின்றார். மேலும் அதனை கழற்ற முடியாத சூழ்நிலையில் அவர் வளர்ந்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
