Neeya Naana: ஜீ அப்படி மட்டும் பார்க்காதீங்க! கோபிநாத்திடம் கையெடுத்து கெஞ்சிய பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தை பிறந்த பின்பு வாழ்க்கை டென்ஷன் ஆகிடுச்சி என்று கூறுபவர்கள்... இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயத்தை பெரிதாக்குகின்றனர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு குழந்தை பிறந்த பின்பு வாழ்க்கை டென்ஷன் ஆகிடுச்சி என்று கூறுபவர்கள்... இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயத்தை பெரிதாக்குகின்றனர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் இன்றைய தாய்மார்கள் குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை குறித்து பல விஷயங்களைக் கூறியுள்ளனர்.
பெண் ஒருவர் அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ளவே மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனால் அவரது கணவர் பல உண்மைகளையும் உடைத்துள்ளார்.
இதனால் கோபிநாத் குறித்த பெண்ணை நக்கலாக பார்த்த நிலையில், அப்பெண் ஜீ தல அப்படி மட்டும் பார்க்காதீங்க என்று கெஞசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |