Baakiyalakshmi: வீட்டில் அரங்கேறும் கொண்டாட்டம்... எழிலை அழைத்த ஈஸ்வரி! பிடிவாதத்தில் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம் வரும் நிலையில், பாட்டி ஈஸ்வரி எழிலை வீட்டிற்கு அழைக்கின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாக்கியாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் எழில் அமிர்தா இருவரையும் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதற்கு காணரம் பாட்டி ஈஸ்வரி, எழிலை சரமாரியாக பேசிய நிலையில், இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் இவ்வாறு கூறியுள்ளார்
தற்போது தாத்தாவின் 80வது பிறந்தநாள் விழா வருகின்றது என்பதால் பாட்டி எழிலை கோவிலுக்கு அழைக்கின்றார். ஆனால் எழில் தான் வரமுடியாது என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |