சிறுவயதிலேயே கம்பீரமாக பேசும் பிரபலம்: கோட்சூட் போட்டு இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
பொதுவாகவே தற்போது பிரபலங்களாக இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்றை திருப்பிப் பார்த்தால் சொல்ல முடியாத சோகங்களும் கதைகளும் இருக்கும் அதுபோல அவர்களின் ஆரம்பகால புகைப்படங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவரா இவர் எனக் கேட்கும் அளவிற்கு இருக்கும் அப்படி ஒரு பிரபலத்தின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நீயா நானா கோபிநாத்
விஜய் ரிவியில் பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் நீயா நானா நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குபவர் தான் கோபி.
இவர் தான் ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இவரின் பெயருடன் இந்த நிகழ்ச்சி அடைமொழியாக வந்து தற்போது நீயா நானா கோபிநாத் என்று பிரபலமாகிவிட்டார்.
இவர் ஆரம்பத்தில் மேடைப்பேச்சாளராகத்தான் வலம் வந்தார். அதனை இவரின் பேச்சாற்றல் தான் இவருக்கான ஒரு நிகழ்ச்சியாகவே இந்த நிகழ்ச்சி தற்போது மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் ஒரு எழுத்தாளராகவும் இருந்து பல நல்ல புத்தகங்களை எழுத்தியிருக்கிறார்.
சினிமாவிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வெண்பா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
இந்நிலையில், நீயா நானா கோபியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |