Neeya Naana: முன்ஜென்மம் என்று வாதாடிய நபர்! கோபத்தில் வெடித்த கோபிநாத்தின் பதிலடி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார ப்ரொமோ காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் பூர்வ ஜென்ம ஞாபகம் எங்களுக்கு உள்ளது என்று சொல்பவர்களும் அதை மறுப்பவர்களும் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
படிக்க முடியாதது நோயா?
பூர்வ ஜென்மத்தைக் குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவர்களின் கதை அனைத்தையும் கேட்ட கோபிநாத் ஒரு கட்டத்தில் கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.
ஆம் படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு அது ஒரு நோய் என்று அதற்கு முன்ஜென்ம விடயங்களைக் கூறினால் அவர்களின் பயம் நீங்கி படிப்பார்கள் என்று கூறினார்.
ஆனால் இவற்றினை கேட்டுக்கொண்டிருந்த கோபிநாத் குறித்த நபரிடம் கடுமையாக வாதாடியதுடன், கோபத்திலும் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |