கோபிநாத் முன்பு ஆதங்கத்தை கொட்டிய அனிதா கணவர்....பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ!
Bigg Boss
Anitha Sampath
By Nivetha
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா இந்த வார நிகழ்ச்சியில் அனிதா சம்பத் அவரின் கணவருடன் கலந்து கொள்கின்றார்.
இது குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது
அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை பிரபலம் ஆனார்.
அதன் பின்பு வெள்ளித்திரையில் முகம் காட்டியவர் . இன்று அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அனிதா கணவர் பிரபாவின் ஆதங்கம்
தற்போது அனிதா அவரின் காதல் கணவர் பிரபாவுடன் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பிரபா பேசும்போது பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரம் குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார்.
இந்த ப்ரோமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US